Impara Lingue Online! |
||
|
|
| ||||
தயவு செய்து ஒரு டாக்சியை கூப்பிடுஙகள்.
| ||||
ஸ்டேஷன் வரை செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்?
| ||||
விமான நிலையம் செல்வதற்கு எத்தனை பணம் ஆகும்?
| ||||
தயவு செய்து நேராக செல்லுஙகள்.
| ||||
தயவு செய்து இங்கு வலதுபக்கம் திரும்புஙகள்.
| ||||
தயவு செய்து மூலையில் இடது பக்கம் திரும்புஙகள்.
| ||||
நான் அவசரத்தில் இருக்கிறேன்.
| ||||
என்னிடம் சமயம் இருக்கிறது.
| ||||
தயவு செய்து மெதுவாக செல்லுஙகள்.
| ||||
தயவு செய்து இங்கு நிறுத்துங்கள்.
| ||||
தயவு செய்து ஒரு நிமிடம் காத்திருங்கள்.
| ||||
நான் உடனடியாக திரும்பி வந்து விடுவேன்.
| ||||
தயவு செய்து ஒரு ரஸீது கொடுங்கள்.
| ||||
என்னிடம் சில்லரை இல்லை.
| ||||
பரவாயில்லை,தயவு செய்து சில்லரையை வைத்துக்கொள்ளுங்கள்.
| ||||
என்னை இந்த முகவரிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
| ||||
என்னை என்னுடைய ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
| ||||
என்னை பீச்சுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
| ||||